நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ( Kiran Rathore ). ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்’ படத்தில் மாறினார்.
கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ… கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.
நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.
நடிகை கிரண் ( Kiran Rathore ) வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
Follow on social media