மகனின் தாக்குதலில் 82 வயதான தந்தை உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்


தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் மினுவாங்கொட – வேகோவ்வ பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறே கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மகனின் தாக்குதலில் 82 வயதான தந்தை கொல்லப்பட்டுள்ளதுடன், மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting