இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
அதன்படி, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷனவை 70 இலட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
இதேவேளை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள்