கந்தகாடு முகாமில் இருந்து 50 கைதிகள் தப்பி ஓட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கைதிகள் குழு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாகவும், அந்த குழுவை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 50 கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டாலும், 15 கைதிகள் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply