50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்டு தனித்தீவில் வசித்துவரும் பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அந்தமான் நிகோபார்க் தீவுகளில் வசித்து வரும் 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் அந்தமான் நிகோபார்க் தீவுகளும் ஒன்று. இந்த யூனியன் பிரதேசத்தில் சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். 


உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பரவியுள்ளது. அரசின் தகவலின்படி, 2 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 37 பேர் உயிரிழந்தனர். இவை அந்தமான் நிகோபார்க் தீவின் முக்கிய நகரங்களின் ஏற்பட்டுள்ள பாதிப்பாகும். 

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply