பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
ராவல்பிண்டி நகரில் இருந்து குவெட்டா நகரை நோக்கி 33 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, கொண்டை ஊசி வளைவின் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
Follow on social media