வடமாகாண பாடசாலைகளில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply