றம்புக்கணையில் இருந்து வரும் செய்திகளால் மிகவும் வருத்தப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்கள் அல்லது பொலிஸாருக்கு எதிராகவோ இடம்பெறும் எந்தவொரு வன்முறையையும் வன்மையாக கண்டிப்பதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒரு முழுமையானதும், வெளிப்படையானதுமான விசாரணை அவசியமானது எனவும் அமைதியான எதிர்ப்பிற்கு மக்கள் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow on social media