யாழில் இரத்த வங்கியில் இரத்தத்திற்கும் தட்டுப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்தவங்கியில் பணியாற்றும் தாதிய ஊழியர் மூலம் இன்று அறிய முடிந்தது.

வழமையாக கையிருப்பில் ஆகக் குறைந்தது 1000 பக்கெற் (Pint) இருந்த நிலையில் தற்போது 300 பக்கெற் மட்டுமே கையிருப்பில் உள்ளது…

உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள்,சமூக சேவகர்கள், குருதிக் கொடையாளர்கள் இரத்த வங்கிக்கு சென்று இரத்த தானம் செய்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும்.

குறிப்பு – உங்கள் உடல் ஆரோக்கியத்தை வைத்தியர் தீர்மானிக்கட்டும்…

Follow on social media
CALL NOW

Leave a Reply