அனுராதபுரம் மாகாண பொறியியலாளர் அலுவலக பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள யாசகர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப தகறாறு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media