முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 70 ரூபாவாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெஇவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply