மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என நிலையான சக்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின் வினியோகம் நெருக்கடியான நேரத்தில், பண்டிகை காலங்களில் மின்சாரம் விரயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply