மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2016 (IV) இன் ஏற்பாடுகள் மேற்படி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply