போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுமியை சிகிச்சைக்காக “கோடகோகம” என பெயரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply