போதைப் பொருட்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அம்பாறை, தமண பகுதியில் வைத்து வெலிகட பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரியிடம் இருந்து 9 கிராம் ஹெரோயின் மற்றும் 390 கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply