பேருந்து கட்டணம் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பல பிரதேசங்களில் பேருந்து உரிமையாளர்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், பேருந்து கட்டணங்கள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply