தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறைந்த பட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Follow on social media