தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
மேலும் எதிர்பார்த்தது போலவே தமிழகம் மற்ற எந்த ஒரு மாநிலங்களிலும் பீஸ்ட் திரைப்படம் ஓடவில்லை.
இதனால் பீஸ்ட் திரைப்படம் அங்கு படுதோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே ஹிந்தியில் டப் செய்யப்பட்டு RAW என்னும் தலைப்பில் வட மாநிலங்களில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் நிலவரம் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி அங்கு பீஸ்ட் திரைப்படம் Washout ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். படுதோல்வி அடைந்துள்ள பீஸ்ட் திரைப்படத்தால் பல விஜய் ரசிகர்களும் புலம்பி வருகின்றனர்.
Follow on social media