பிரித்தானியாவில் பார்சல் டிலிவரி என்பது அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. அமேசன் மற்றும் ஈ-பே வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆடர் செய்தால், அதனை ஒரே நாளில் டிலிவரி செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறது, சைக்கிளோ டெக் என்னும் நிறுவனம். இவர்கள் தயாரித்துள்ள 5ம் தலை முறை ட்ரோன்கள் மிகவும் பாதுகாப்பானவை. பற்றரிகளில் இயங்கும் இந்த வகையான ட்ரோன் மூலம் பார்சல்களை டிலிவரி செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடியோவைப் பார்க்க கீழே செல்லவும்.
Follow on social media