பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

பாராளுமன்ற நுழைவு வீதி தியத்த உயனவிற்கு அருகில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply