நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் நாளைய தினம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளைய தினம் நாட்டில் 4 மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 3 மணி 20 நிமிடங்கள் வரை மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply