நான் செய்தது தவறுதான் ஒப்புகொண்ட ஜனாதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை முன்பே நாடியிருக்கவேண்டும். என கூறியுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இதேவேளை இயற்கை உர பாவனையை கொண்டுவரும் முயற்சியில், விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காமை பிழையானது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆகவே விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை அரசாங்கம் மீண்டும் வழங்கும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ள நிலையில் மாற்றங்களை முன்வைக்க தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

என கடந்த காலங்களில் ஜனாதிபதி விடாப்பிடியாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply