தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே தற்போது ஏக்தா கபூர் தயாரிப்பில் “லாக்கப்” என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது.

இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ள இருக்கிறார்.

இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள்.

அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்கள்.

இந்தப் போட்டியில் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இணையத்தில் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply