தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதற்கு இடைக்காலத் திட்டத்தைச் செயல்படுத்த பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அல்லது அத்தகைய கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply