திரையரங்குகளை திறக்காமலேயே இருந்திருக்கலாம் – பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் திரையரங்குகளை திறக்காமலேயே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது என இயக்குனர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடைசி காதல் கதை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், சீனு ராமசாமி , நடிகர் சிபிராஜ் உள்ளிடோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply