கொரோனா தொற்றிற்கு தேசிய மருந்து கண்டுபிடித்தாக கூறப்பட்ட கேகாலையை சேர்ந்த தம்மிக பண்டார கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அந்த தகவல்கள் போலியானவை என மருத்துவர் தம்மிக்க பண்டார கூறியுள்ளார்.
மேலும் தற்போதும்கூட கேகாலையில் உள்ள தனது இல்லத்தில் தாம் நலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள்