கூலர் வாகனம் மீது மோதிய ரயில் – சாரதி ஆபத்தான நிலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய புகைரதம் கூலர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் அலவ்வா பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply