Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

ஓட்டு போட வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்

Posted on February 19, 2022

இளைய தளபதி விஜய் அவரது பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். கடந்த பிப்ரவரி 14ம் திகதி காதலர் தின ஸ்பெஷலாக அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி இருந்தது.

பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்து பாடலை பாடாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக ஓட்டுபோட தளபதி விஜய் காலையிலேயே வந்துள்ளார்.

அவர் வந்த இடத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுள்ளார்.

Follow on social media
  • Facebook
  • Facebook Group
  • Twitter
  • YouTube
  • WhatsApp
  • Telegram
  • Google News

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme