வடமாகாணத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமான மழை வீழ்ச்சி மற்றும் பலமான காற்று, இடி மின்னல் இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளதுடன் வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நாட்டின் சில பகுதிகளில் இன்று மதியம் சூரியன் உச்சம் கொடுக்கவும் வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொகமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

இதேபோல் கடற்பகுதிகளில் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் எனவும் கடற்தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் எச்சரித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply