இலங்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 28 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,329ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 704 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply