இலங்கையில் மேலும் அதிகரித்த டொலரின் பெறுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.

அதேவேளை நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply