இலங்கையில் முதல் தடவையாக 20% ஐ கடந்த பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கமைய, இலங்கையின் மாதாந்திர பணவீக்கம் முதல் முறையாக 20 சதவீதத்தை தாண்டியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பெப்ரவரியில் 17.5% ஆக இருந்த பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply