இலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதி

நாட்டில் பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply