இலங்கையில் இன்று முதல் முகக்கவசம் அணிய தேவை இல்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இன்று (18) முதல் அமுலாகும் வகையில் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர். சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply