இரத்தினபுரியில் கொரோனாவுக்கு இருவர் பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் 86 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply