காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஆவார்.
Follow on social media