ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாளை (28) நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைகளால் திட்டமிட்டபடி நாளை நாடளாவிய ரீதியில் எவ்வாறு போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு GMOA கிளைகள் செயற்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply