அலிபாபாவின் ஸ்தாபகராகிய ஜெக் மா மாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலக புகழ்வாய்ந்த இணையவழி விற்பனைத் தளமாகிய அலிபாபாவின் ஸ்தாபகராகிய ஜெக் மா காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக அவர் சமூக வலைத்தளங்களில் செயற்படவில்லை என்பதை மேற்கோள்காட்டி அவர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக சீன அரசாங்கத்தை கடந்த காலங்களாக ஜெக்-மா கடுமையாக விமர்சித்துவந்ததன் விளைவாக அலிபாபாவின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply