எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடிய நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதகாலமாக ஏற்பட்டு வந்த எரிபொருளுக்காக நீண்ட வரிசை தற்பொழுது குறைந்துள்ளது.
அளவுக்கு அதிகமான எரிபொருளை வைத்திருப்பவர்களை பொலிசார் கைது செய்துவரும் நிலையில் தற்பொழுது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடியதான நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கொள்கலனுக்கு எரிபொருள் வழங்கப்படாமையாளும் மிக இலகுவில் எரிபொருள் பெறகூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
Follow on social media