உக்கிரைனின் கிழக்கு பகுதியான டொன் பாஸ் நகரை, ரஷ்யா நீண்டகாலமாக கைப்பற்றி வைத்திருக்கிறது. அங்கே பாரிய எண்ணைக் குதம் ஒன்றை அமைத்து, உக்கிரைனுக்குள் முன்னேறும் ரஷ்ய படைகளுக்கு டீசல் மற்றும் பெற்றோலை வழங்கும் தளமாக இது இருந்தது.
சற்று முன்னர்(அதிகாலை) உக்கிரைன் இந்த நிலை மீது துல்லியமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் குறித்த தளம் பெரும் வெடிச் சத்ததோடு தீ பிழம்பாக காணப்படுகிறது. இங்கே நின்றிருந்த ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இந்த தாக்குதலை அடுத்து முழு ஐரோப்பிய நாடுகளுமே, உஷார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் இந்த அழிவை புட்டின் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. வீடியோ கீழே இணைப்பு,,
Follow on social media