கேகாலை – ரப்புக்கணை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன,
இதேபோல் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow on social media