பதுளையில் இருந்து கண்டியை நோக்ககி பயணித்த சரக்கு ரயிலில் மோதுண்டு 25 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளளார்.
இந்த சம்பவம் நேற்று (15) இரவு 09 மணியலவில் ஹட்டன் சிங்கமலை ரயில் சுரங்க பாதைக்கு அருகில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிந்துள்ள இளைஞரின் உடல் அடையாளம் காணாத நிலையில் டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media