ஒன்றிணைந்த விமான நிர்வாக கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை விரைவாக அதைத் தீர்ப்பதற்கு செயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media