இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மல்லாவி வவுனிக்குளத்தில் இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நிகழ்ந்துள்ளது.
மல்லாவியில் நடந்த மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற யாழ் இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.
Follow on social media