தம்புள்ளையில் முச்சக்கர வண்டியில் விறபனை செய்யப்பட்ட பணிஸை வாங்கச் சென்ற சிறுமி ஒருவரை மதுபோதையில் இருந்த ஒருவர் வீதியில் வீழ்த்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
தனது தாத்தாவிடம் இருந்து பணத்தைப் பெற்று பணிஸ் வாங்கச் சென்ற போதே குறித்த சிறுமியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சிறுமி பணிஸ் வாங்குவதற்காக பணத்தை களவாடியதாக சந்தேகித்து குறித்த நபர் தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஜனவரி 9 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
Follow on social media