கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 4 வீதத்தால் குறைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நேற்று (01) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்படும் என கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting