துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – குழந்தை உட்பட இருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யக்கலமுல்ல – கருவலகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், நான்கு வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply