புத்தளம் மாவட்டம், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அக்கரவெளி எனும் பகுதியில் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அப்துல் சமத் சம்லத் என்ற பெண்ணை கடந்த 2025.06.05ஆம் திகதியிலிருந்து காணவில்லை.
எனவே இவரை கண்டால்/ இவரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அரிய தரவும். அல்லது அருகில் இருக்கும் பொலீஸ் நிலையத்தில் தெரிவிக்கவும்.
0756210990
குடும்பத்தினர்.