கியூடெக் குழுவினரால் ஏற்பாட்டில் மணியந்தோட்ட பகுதியில் சுயதொழிற் துறையினை மேற்கொள்ளயுள்ள பெண் தலைமைத்துவமான குடும்பங்கள், தொழிற்துறையினை எதிர்பார்க்கும் யுவதிகளுக்கான சந்தன குச்சி செய்கை, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி நெறி இன்று காலை மணியந் தோட்டபயிற்சி நிலையத்தில் கியூடெக் நிறுவனஒருங்கிணைப்பாளர் ஜோசஷ்ப்பாலா தலைமையில்நடைபெற்றது..
இப் பயிற்சிநெறி 01 மாதப்பயிற்சியாக காணப்படுகின்றது.இதில் கலந்து கொண்ட பெண் தலைமைத்துவமான குடும்பங்கள், யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றி கொண்டனர்..
Follow on social media