யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனா உண்ணாவிரதம் இருக்க அயத்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை நல்லுாரில் திலீபனின் இடத்தில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகியுள்ளார் என அவரது முகநூல் நேரலையில் இருந்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமைக்குள் சில தீர்வுகள் கிட்டாவிட்டால் நல்லுாரில் பொதுமக்களுடன் சந்திப்பேன் என கூறியுள்ளார்.
Follow on social media